நாடார்கள்

பிரபலமான நாடார்கள்

  • *  காமராசர் - தமிழக முதலமைச்சர்
  • *  சௌந்தர பாண்டியன் – நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்
  • *  ம. பொ. சிவஞானம் - தமிழரசுக் கழக நிறுவனர், சிலம்பு செல்வர்
  • *  சி. பா. ஆதித்தனார் - தமிழக சட்டமன்றத் தலைவர்
  • *  நேசமணி - நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர்
  • *  பொன் ராதாகிருஷ்ணன் - மத்திய மந்திரி
  • *  தனுஷ்கோடி ஆதித்தன் - முன்னாள் மத்திய மந்திரி
  • *  ராதிகா செல்வி - முன்னாள் மத்திய மந்திரி
  • *  பி. எச். பாண்டியன் - முன்னாள் தமிழக சட்டமன்றத் தலைவர்
  • *  சரத்குமார் - சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், ex MLA, மற்றும் நடிகர்
  • *  தமிழிசை சௌந்தராஜன் - பாஜக தேசிய செயலாளர்
  • *  சீமான் - தலைமை ஒருங்கிணைப்பாளர் (நாம் தமிழர் கட்சி)
  • *  தனபாலன் - பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்
  • *  குமரி அனந்தன் - முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்
  • *  எர்னாவூர் நாராயணன் - நாடார் பேரவை தலைவர், MLA (அஇசமக)
  • *  ஆலடி அருணா - முன்னாள் சட்டத்துறை அமைச்சர்
  • *  கராத்தே டேவிட் செல்வின் நாடார் - காமராஜர் ஆதித்தனார் கழகம்
  • *  வெங்கடேச பண்ணையார் - அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை
  • *  சு.பா.உதயகுமார் - சமூகப் போராளி
  • *  மா.பா.பாண்டியராஜன் - தமிழக சட்டமன்ற உறுப்பினர்
  • *  சி. பா. ஆதித்தனார் - தினத்தந்தி நாளிதழ்
  • *  கே.பி.கந்தசாமி - தினகரன் பத்திரிகை நிறுவனர்
  • *  சிவ நாடார் - பத்மபூஷண் விருது பெற்றவர், HCL Technologies
  • *  அட்மிரல் சுசில்குமார் - முன்னாள் இந்திய இராணுவ தலைமை
  • *  அட்மிரல் சுனில்குமார் - முன்னாள் இந்திய கடற்படை தளபதி
  • *  அட்மிரல் Oscar Stantley தாசன் - முன்னாள் இந்திய கடற்படை தளபதி
  • *  Dr.R.R. டேனியல் - விஞ்ஞானி, பத்மபூஷண் விருது
  • *  A.E. முத்து நாயகம் - முன்னாள் ISRO தலைமை
  • *  F.V அருள் - I.G
  • *  வால்டர் தேவாரம் - D.G.P
  • *  சைலேந்திர பாபு - I.P.S
  • *  தேவசகாயம் - I.P.S (I.G)
  • *  நீயுட்டன் தேவசகாயம் - I.P.S (D.I.G)
  • *  ரவி ஆறுமுகம் - I.PS ( I.G)
  • *  ஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர்
  • *  எ.ஆர்.முருகதாஸ் - திரைப்பட இயக்குனர்
  • *  ஹரி - திரைப்பட இயக்குனர்
  • *  ராபின் சிங் - கிரிக்கெட்
  • *  ராஜராத்தினம் - இந்திய கபடி அணி தலைவர் (Won Asia Gold)
  • *  விஜய் அமிர்தராஜ் - பிரபல டென்னிஸ் வீரர்
  • *  மானுவல் ஆரோன் - முதல் சர்வதேச செஸ் மாஸ்டர்
  • *  ஆபிரகாம் பண்டிதர் - தமிழிசை, பாரம்பரிய மருத்துவத் துறை அறிஞர்
  • *  எஸ்.டி. நெல்லை நெடுமாறன் - தொல்லியல் அறிஞர் பட்டம் பெற்றவர்
  • *  பிரபஞ்சன் - எழுத்தாளர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1995)
  • *  டாக்டர் மத்தியாஸ் - மருத்துவர்
  • *  அய்யா நாடார் - இந்தியாவில் பட்டாசு தொழிலை அறிமுகப்படுத்தியவர்
  • *  எம்.ஜி.முத்து - தொழில்துறை MGM Dizzee World
  • *  அர்.ஜி. சந்திரமோகன் - தொழில்துறை Arun Ice Cream
  • *  செல்வரத்தினம் - தொழில்துறை சரவணா ஸ்டோர்ஸ்
  • *  வி.ஜி. பன்னீர்தாஸ் - தொழில்துறை V.G.P
  • *  செல்வராஜ் - தொழில்துறை Queens Land, Chennai
  • *  கணபதி நாடார் - தொழில்துறை DOSAPLAZA
  • *  ராஜகோபால் நாடார் - தொழில்துறை சரவணபவன் உணவகம்
  • *  ஜேக்கப் சகாயகுமார் - சமையல் கலை நிபுணர்
  • *  அய்யா வைகுண்டர் - அய்யாவழி
  • *  D.G.S தினகரன் - இயேசு அழைக்கிறார்